இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கால்பந்து: ரூ. 3 கோடி பரிசு,
ஆசியாவின் பழமை வாய்ந்த, இந்தியாவின் பாரம்பரிய கால்பந்து தொடர் துாரந்த் கோப்பை. 134வது சீசன் ஜூலை 23 - ஆகஸ்ட் 23ல் நடக்க உள்ளது.இதற்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 3 கோடி வழங்கப்பட உள்ளது.
0
Leave a Reply